சில எளிய இலவச மென்பொருள் தொகுப்புகள் நமது உபயோகத்துக்கு ..
பாக்ஸ் இட்
Pdf கோப்புகளை பற்றி பெரிய விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன் ,(Adobe File format ,Used to send Data or photos ,3d ,working around various operating system.Pdf பற்றி மேலும் தகவல்களை பெற இந்த வலை தளத்துக்கு செல்லவும் விக்கி .இப்போது பாக்ஸ் இட் கு வருவோம் ,பாக்ஸ் இட் pdf தொகுப்புகளை படிக்க உதவுகிறது .நீங்கள் கேக்கலாம் பாக்ஸ் இட் கும் adobe acrobat reader ஒன்னுதானா என்று ,வித்தியாசம் இருக்குது நண்பர்களே ,நீங்கள் Adobe acrobat reader வலை இறக்கம் செய்தால் அது உங்கள் கணினியில் 100 MB இடம் ஒதுக்க வேண்டும்,ஆனால் பாக்ஸ் இட் தொகுப்பை இயக்க 12 Mb இடம் போதுமானது .பாக்ஸ் இட் தொகுப்பு அடோபே தொகுப்பை விட வேகமாக உங்கள் கோப்புகளை படிக்க உதவும் .அதே நேரம் Adobe acrobat reader செய்யும் அனைத்து வேலைகளையும் பாக்ஸ் இட் முலம் செய்ய முடியும் ,மற்றும் முற்றிலும் இலவசமாக வலைஇறக்கம் செய்து கொள்ளலாம் .உங்கள் கணினியில் வேகமாக கோப்புகளை படிக்கவும் முடியும்.என்ன தயாரா பாக்ஸ் இட் உபயோகிக்க இங்கே வலைஇறக்கம் செய்யவும் .
WInscp
நீங்கள் உங்களுக்கு என்று தனியாக வலை அமைத்து வைத்து இருந்தால் அதில் கோப்புகளை ftp வழியாக மேலேற்றம் செய்ய நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் அல்லது firefox browser உபயோகிப்பவர் எனில் இந்த winscp Ftp Uploader உங்கள்ளுக்கு மிக சிறந்த மாற்று ஆகும். இந்த winscp தொகுப்பு உங்களளுக்கு மிகவும் பொருத்தமானது .உங்கள் கோப்புகளை உங்கள் கணினியில் இருந்து பத்திரமாக உங்கள் வலைக்கு மேலேற்றம் செய்ய உதவும்.வலை இறக்கம் செய்திட இங்க அழுத்தவும்winscp .
InfraRecorder
நீங்கள் Nero அல்லது வேறு எதுவும் தொகுப்பை பயன்படுத்தி cd/dvd எழுதிபவர் என்றால் இந்த இன்பிரா ரேகோர்டேர் உங்களுக்கு மிக சரியான ஒன்று .இந்த தொகுப்பு nero போல் உங்கள் கணினியில் அதிக இடத்தை அடைத்து கொள்ளாது ,மற்றும் cd /dvd எழுவது மிகவும் எளிதான ஒன்று .cd அல்லது dvd உள்ளே போட்டவுடன் இன்பிரறேகோர்டேர் ஓபன் செய்து ,எழுத வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து burn button அழுத்தவும்.நீரோ போல் இடம் தேவைபடாது மற்றும் இயக்குவது எளிதானது .வலை இறக்கம் செய்ய அழுத்தவும் இன்பிரா ரேகோர்டேர் .வெறும் 3mb தான் நீங்கள் வலைஇறக்கம் செய்ய வேண்டியது .
மேலும் பல புதிய மற்றும் இலவச தொகுப்புகள் பற்றிய விவரங்குகளுடன் .அடுத்த blogil சந்திக்கிறேன் .மேலும் நான் இங்கு சில இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தி உள்ளேன் ,உங்களுக்கு சரியான மாற்று தமிழ் சொல் தெரிந்தால் எனக்கு தெரிய படுத்தவும், உங்கள் மேலான விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.
Thursday, January 8, 2009
Some popular open source Tolls
Posted by techguru at 3:18 PM
Labels: fox it, free tools, infra recorder, open source, Winscp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment