இ -புத்தகம் ,அல்லது எலேக்ட்ரோனிக் புத்தகம்
இ -புத்தகம் என்பதை எளிதாக சொல்வது என்றால் ,அது ஒரு வோர்ட் டாகுமென்ட் அல்லது Pdf தொகுப்பு .நாம் படிக்கும் புத்தகங்களின் அச்சு பிரதியை ,எலேக்ட்ரோனிக் டாகுமென்ட் ஆக மாற்றி கணிணயில் படிக்கலாம்.இத்தையக இ -புத்தககங்கள் மேலை நாடுகளில் மிகவும் பிரபலம் ,அவர்கள் எந்த புத்தகத்தையும் வாங்கும் முன் அதன் இ -பிரதியை படிப்பர்,மேலும் அவர்கள் மரங்கள் மற்றும் சுற்று சூழலை பாதுகாக்கவும் இ -புத்தகங்களை படிக்கின்றனர் .சரி நாம் இப்போது விஷயத்துக்கு வருவோம் .ஏற்கனவே நான் மதுரை ப்ராஜெக்ட் பற்றி ஒருமுறை எழுதி இருந்தேன்,
பார்க்க மதுரை ப்ராஜெக்ட் . மதுரை ப்ராஜெக்ட் தமிழ் இலக்கிய ஆர்வலர்ககளால் தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகள் இ -பிரதிகளாக மாற்றபடுகின்றன .நலிந்து வரும் தமிழ் புத்தக விற்பனை மற்றும் மிகவும் தொன்மையான அகநானுறு,ஆத்திச்சூடி,ஐங்குறு நூறு,கலிங்கத்துப் பரணி,கல்கி,பாரதியார் ,பாரதிதாசன்,ஆகியோரின் படைப்புகளை இ -புத்தகங்களாக மாற்றி இருகின்றனர் ,மேலும் சங்க கால தமிழ் இலக்கியம் இ -வடிவை பெற்று உள்ளது .இது மிகவும் பாராட்ட பட வேண்டிய விசயமாகும் ,நீங்கள் உங்கள் பங்களிப்பை இந்த ப்ரோஜெக்ட்கு தர விரும்பினால் வலை தலைக்கு செல்லவும் . புத்தகங்களை இலவசமாக வலை இறக்கம் செய்ய இங்கு செல்லவும் மதுரை ப்ராஜெக்ட் . unicode வடிவில் வலை இறக்கம் செய்ய மதுரை ப்ராஜெக்ட் unicode .
இது போன்று உலக இலக்கியம் ,மற்றும் ஆங்கில இலக்கிய மற்றும் கவிதைகளையும் இ -பிரதிகளாக வெளியட்டு உள்ளனர் ,புத்தக ஆர்வலர்கள் இலவசமாக வலை இறக்கம் செய்ய இங்கு செல்லலாம் .project gutenberg. இந்த வலை தளத்தில் நீங்கள் ஆங்கில,ரஷ்ய ,மற்றும் பிரெஞ்சு ,இலக்கிய மற்றும் நவின இலக்கியம் ,கதைகள் ,சிறுகதைகள் ஆகியவற்றை இலவசமாக வலைஇரகம் அல்லது உங்கள் உடைய palm pad ,blackberry model மொபைல் போன் களுக்கு இறக்கம் செய்து கொள்ளலாம் .
மேலும் தடை செய்ய பட்ட புத்தகங்களை படிக்க வலை இறக்கம் செய்ய இங்கு செல்லவும் banned books.
சர்வாதிகார அரசு மற்றும் ராணுவ ஆட்சியால் தடை செய்ப்பட்ட புத்தகங்களை இங்கு வலை இறக்கம் செய்யலாம் ,இந்த தளத்தில் என்ன அந்த புத்தகங்கள் தடை செய்ய பட்டன என்பதற்கான விவரமும் உள்ளது பாராட்டுக்கு உரியதாகும் .உதாரணத்துக்கு ஜாக் லண்டனின் படைப்பான 'காடு அழைக்கிறது ' இத்தாலி,யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் 1929 ஆண்டு
தடை செய்ய பட்டது ,நாஜிகள் ஒருபடி மேலே போய் அவரது படைப்புகளை எரித்தனர் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் .எல்லா கால கட்டகழலும் சுதந்திரமான எண்ணம்கள் நசுக்க பட்டே வந்து இருக்கன்றின ,என்பதற்கு இந்த வலை தளம் சாட்சியாக உள்ளது.
மேலும் இ -புத்தகங்களை பற்றிய விவரம் அறிய ,இத்தாலி ,டச்சு,பிரெஞ்சு மற்றும் கிரேக்க இலக்கிய புத்தகங்களை வலை இரகம் செய்ய விரும்போவோர்
இத்தாலி இலக்கியம்
டச்சு இலக்கியம்
பிரெஞ்சு இலக்கியம்
கிரேக்க இலக்கியம்
நோர்வே மற்றும் ஸ்வீடன் இலக்கியம்
பார்சி இலக்கியம்
ரோமானிய இலக்கியம்
ஆப்கான் இலக்கியம்
வரலாற்று கதைகள்
பழமையான ரோம் மற்றும் கிரேக்க கதைகள் மற்றும் இலக்கியம்
மிகவும் அரிதான புத்தகங்கள்
மிகவும் அரிதான புத்தகங்கள் பற்றிய விமர்சங்கள்
தத்துவம் மற்றும் மத கோட்பாடுகள் பற்றிய புத்தகங்கள்
யோகா மற்றும் மத புத்தகங்கள்
classic books
pennsylvenia universities e books
historical fiction,literure of world
physics books
medical books
mit opencourseware books
Math and Science
full books .com
free science books
children books
by ghosh.com
munseys .com illustrated and children fiction,religion
குழந்தைகள் புத்தகாலயம்
குழந்தைகள் சித்திர புத்தகம்
மேலும் புதிய விஷயங்களுடன் மீண்டும் சந்திப்போம் ,ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் உங்கள்ளுக்கு தெரியும் என்றால் கமெண்ட் பக்கத்தில் தெரிவிக்கவும் .
Tuesday, January 13, 2009
E புக்ஸ்
Posted by techguru at 10:05 AM
Labels: children books, children picture books, download, dutch, e books free, ebooks online, french, greek, science e books, tamil literature online, women literature
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
If you are looking for great amenities while you are on vacations, the El Cid Timeshare is one option for you to look forward to. When it comes to security, you will not have to worry about the safety of the whole community because the entrances for these resorts have gates and a 24-hour security to serve people on a daily basis. If you find living in El Cid resorts an excellent choice for you and your family so you can build new relationships with the community, you'll absolutely find this an excellent option for you to look into.
Post a Comment